PVC ஃப்ளவர் வாஷ்
pvcபைப் பினை தேவையான அளவு கட் செய்து எடுத்துக்கொள்ளவும். அதில் கருப்பு பெயிண்ட் பூசவும்.
பெயிண்ட் காயும் முன்பே சில்வர் டஸ்ட் தூவி விடவும்
10 நிமிடம் கழித்து அதில் கம் சிறுது வைத்து அதன் மீது விரும்பிய வடிவ கண்ணாடியினை ஓட்டவும். இதனை சுற்றி 3டி அவட் லைன் கொடுக்கவும்
விரும்பிய வடிவில் வரையவும். ப்ளவர் வாஷ் ரெடி

| Tweet |